கடந்த 06-08-2021 வெள்ளிக்கிழமையன்று வெளியான, கனடா உதயன் வெள்ளி விழாச் சிறப்பிதழ் சிறப்புப் பிரதிகள் தொடர்ச்சியாக நண்பர்களுக்கு வழங்கப்பெறுகின்றன. வழமையிலும் பார்க்க அதிக பிரதிகள் அச்சடிக்ப்பெற்றதால், பிரதிகள் நேரடியாக சிலருக்கு வழங்கப்பெற்று வருகின்றன. இந்த வரிசையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மொன்றியால் நகரில் நண்பர்கள் மற்றும் வர்த்தகப் பிரமுகர்கள் ஆகியோருக்கும் வழங்கப்பெற்றன. இங்கே காணப்படும் படங்கள் மொன்றியால் நகரில் எடுக்கப்பெற்றவையாகும்.
(செய்தியும் படங்களும் சத்தியன்)