(ஸ்ரீ சபரி பீடம் ஐயப்பன் தேவஸ்தான குருசாமி – கனடா, முன்னாள் இலங்கை புகையிரத முகாமைத்துவர்)
யாழ். அராலி வடக்கைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட நாகரத்தினம் சண்முகநாதன் அவர்கள் 15.08.2021 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான நாகரத்தினம் – செல்லம்மா தம்பதிகளின் மூத்த புதல்வரும், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை – செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும், கிருஷ்ணமலர் அவர்களின் பாசமிகு கணவரும், நல்லைநாதன் (கனடா), எழில்லதா (கனடா), மாலினிலதா (பிரான்ஸ்), திருநாதன் (மருத்துவர், கனடா), தூபஜெகன் (கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும், புஷ்பலதா, கிருபாகரன், சிவானந்தன், தர்ஷி, அஜந்தா ஆகியோரின் பாசமிகு மாமனாரும், காலஞ்சென்றவர்களான தனலட்சுமி, சந்திரசேகரம்பிள்ளை, இராசையா, விஜயலட்சுமி, மற்றும் கோபாலகிருஷ்ணன் (இலங்கை), கோவீரசிங்கள் (கனடா), பேரின்பலக்ஷ்மி (பிரான்ஸ்), வரதநாதன் (கனடா), கஜலட்சுமி (லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும், காலஞ்சென்றவர்களான குணரத்தினம், சந்திரமலர், கணேசநாதஞானமுருகையா, பாலச்சந்திரன், மற்றும் பூலோகரம்பபை, யோகேஸ்வரி, சிவஞானதேவி, விபுலான்நதன், சிவதேவி ஆகியொரின் அன்பு மைத்துனரும், கோகுல், அர்ச்சனா, கனுஷா, சவிதா, டேணுயன், சபரீஷ், தர்ஷீகா, டீநோஷீகா, அவிஷணா, அகரன், தாமீரன், சங்கவி, சயாணா, நவ்வியா, சமந்தா, டிலக் ஷீ, குருபரன் ஆகியோரின் அன்புப் பேரனும், மருமக்களின் அன்பு மாமாவும், பெறாமக்களின் அன்புப் பெரியப்பாவும், பெறாமக்களின் அன்புச் சித்தப்பாவும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 8911 Woodbine Avenue, Markham இல் அமைந்துள்ள chapel Ridge Funeral Home இல் 21.09.2021 சனிக்கிழமை மாலை 6.00 மணி முதல் இரவு 9.00 மணிவரையும் பார்வைக்கு வைக்கப்படும், அப்பொழுது நேரடியாகப் பார்ப்பதற்கான இணையவழி இணைப்பு www.ustream.tv/channel/chapelridgefh2. மறுநாள் 22.08.2021 ஞாயிற்றுக்கிழமை மதியம் 1.00 மணிமுதல் – 1.30 மணிவரையும் பார்வைக்கு வைக்கப்பட்டு, மதியம் 2.30 மணிமுதல் – 3.00 மணிவரையும் கிரியைகள் நடைபெற்றது, தொடர்ந்து மாலை 3.30 மணிக்கு 12492 Woodbine Avenue, Markham இல் அமைந்துள்ள Highland Hills Crematorium இல் தகனம் செய்யப்படும்.
நேரடியாகப் பார்ப்பதற்கான இணையவழி இணைப்பு gtavideo.com/gta-funeral-live
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு:
நாதன் (மகன்) : 905 782 7175
எழில்லதா (மகள்) : 437 345 7782
மாலினி (மகள்): 3395 297 4575
Dr. திரு (மகன்) : 647 237 0099
ஜெகன் (மகன்): 647 204 5322