மலேசியா வாழ் தமிழ் மாணவர்களின் நாவன்மை ஆற்றலை மேம்படுத்தும் வகையில் கனடா உதயன்பத்திரிகை நிறுவனம் நடத்தும் மாதாந்த அரங்கம் எதிர்வரும் ஆகஸட் 29ம் திகதி நடைபெறவுள்ளது.
இணையவழி ( ZOOM ID: 389 007 0553 / Passcode: JA56855) இணைப்பு இலக்கம் மற்றும் விபரங்களுக்கு இங்கு உள்ள அறிவிப்பு பிரசுரத்தைப் பார்க்கவும்.