(31-8-2021)
இலங்கை வரலாற்றில் முதன்முறையாக பின்னவலை யானைகள் சரணாலயத்தைச் சேர்ந்த சுரங்கி என்ற பெண் யானைக்கு இரண்டு ஆண் யானைக் குட்டிகள் பிறந்துள்ளன.
முதல் குட்டி இன்று அதிகாலை 04 மணிக்கும் இரண்டாவது குட்டி காலை 10 மணிக்கு பிறந்ததாக சரணாலயம் அறிவித்துள்ளது.
இது முதல் அரை வளர்ப்பு இரட்டை யானை பிறப்பு இதுவாகும்.