உதயன் வெள்ளிவிழாச் சிறப்பிதழ் தொடர்ச்சியாக உலகெங்கும் உள்ள கலை இலக்கிய நண்பர்களுக்கு வழங்கப்பெறுகின்றன.
அந்த வகையில் கனடாவில் கலை இலக்கியம் மற்றும் ஊடகத்துறையில் ஈடுபட்டு வருபவரும் ‘யுகம்’ வானொலியின் நிறுவனருமான ‘கலைவேந்தன்’ கணபதி ரவீந்திரனுக்கு உதயன் பிரதம ஆசிரியர்,உதயன் வெள்ளிவிழாச் சிறப்பிதழ் ஓன்றை அவரது வானொலி நிலையத்தில் வழங்குவதைக் படத்தில் காணலாம்.
செய்தியும் படமும்- சத்தியன்