துணிச்சலும்; வீராப்பும் கொண்ட ஓரு பிரதிநிதியே Toronto Centre தொகுதிக்குத் தேவை. அவர் வேறு யாரும் அல்ல. Annamie Paul அவர்களே ஆவார்.
எதிர்வரும் தேர்தலில் ரொறன்ரோ மத்திய தொகுதியிலிருந்து – Toronto Centre -தைரியமும் வீராப்பும் கொண்ட ஓரு புதிய பிரதிநிதியை நாம் பாராளுமன்றத்திற்கு அனுப்ப வேண்டும். அவர் நிச்சயமாக GREEN Party யின் தலைவி Annamie Paul அவர்களே ஆவார்.
இவ்வாறு Toronto Centre தொகுதியில் போட்டியிடும் GREEN Party யின் தலைவி Annamie Paul அவர்களை ஆதரித்து நடத்தப் பெற்ற கலந்துரையாடலில் பல வாக்காளர்கள் தெரிவித்துள்ளார்கள். அவர்கள் மேலும் தெரிவிக்கையில் “HOUSING மற்றும் DAY CARE தொடர்பான எமது பிரச்சனைகளுக்கு அவரிடமே தீர்வுகள் உண்டு” என்றார்கள்