திருகோணமலையைப் பிறப்பிடமாகவும், ரொரண்டோவை வசிப்படமாகவும்
கொண்டவரும், ஜே (Jey) என்று அழைக்கப்பட்டவருமான ஜெயக்குமார் சுந்தரலிங்கம் அவர்கள் புரட்டாசி மாதம் 23ம் திகதி (23-09-2021) அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்ற சுந்தரலிங்கம் சுவாமிநாதன்பிள்ளை, காந்தி சேகாராஜசிங்கம் ஆகியோரின் அருமைப்புதல்வனும், காலஞ்சென்றவர்களான குழந்தைவேல், மீனாம்பிகை ஆகியோரின் அன்பு மருமகனும்,
ஜமுனாவின் அன்புக் கணவரும், காலஞ்சென்ற சிறீகாந்தன், ராஜகுமார், காலஞ்சென்ற சுந்தரகுமார், ராஜீ, லஷ்மி, வித்யா ஆகியோரின் அன்பு சகோதரரும்,
அஜந், மீனா, மிதில்லா ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் பார்வைக்காக 27–09–2021 திங்கட்கிழமை அன்று 8911 Woodbine Avenue, Markham, ON L3R 5G1 என்னும் விலாசத்தில் அமைந்துள்ள Chapel Ridge Funeral Home இல் பிற்பகல் 1:30 இலிருந்து பிற்பகல் 3:30 மணி வரையும் பார்வைக்கு வைக்கப்பட்டு, தொடர்ந்து 3:30 மணி தொடக்கம் 5:00 மணிவரை ஈமைக்கிரியைகள் நடைபெற்று தகனக்கிரியைக்காக எடுத்துச் செல்லப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும்
ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு :
ஜமுனா – (416) 535–9199
மிதில்லா – (647) 462-2982