ஒரு மனிதனை யார் கைவிட்டாலும் ஆன்மீகம் கைவிடாது! என்ற உறுதியோடு உங்கள்
“ராஜயோகம்”
Dr. K. RAM.Ph.D (USA)
தொடர்புக்கு: 0091-98401 60068, 99404 31377
மேஷம் :
நிதானத்தோடு செயல்பட வேண்டும். விருப்பமான தொழில் அமையும். திடீர் செலவு ஏற்படும். உறவினர் வருகை உண்டு. பெற்றோரின் ஆசி கிடைக்கும். பேச்சில் கம்பீரம் இருக்கும். ஆடை, அணிகலன் சேரும். குடும்ப பாசம் அதிகரிக்கும். செல்வாக்கு உயரும். இசை ஆர்வம் கூடும். பிள்ளைகள் நலனில் அக்கறை தேவை. உணவுத் தொழில் உயர்வு பெறும். திட்டங்கள் எளிதாகும். கருட வழிபாட்டால் கடன் தீரும்.
அதிர்ஷ்ட எண்: 1, 0, 3, 5; அதிர்ஷ்ட நிறம்: கருமை நிறம், அதிர்ஷ்ட எழுத்துக்கள்: H, B;
ரிஷபம் :
மனித நேயம் மிகுதியாகும். வீண் செலவு ஏற்படும். விவேகம் வெளிப்படும். வெளியூர் பயணம் உண்டு. கமிஷன் தொழில் லாபம் தரும். புண்ணியஸ்தலம் செல்வீர்கள். எண்ணிய காரியம் கைகூடும். நண்பர்களால் அலைச்சல் உண்டு. மன சந்தோஷம் அதிகரிக்கும். கடன் தொல்லை நீங்கும். தோதான எண்ணம் உருவாகும். போதாத காலம் விலகும். புத்திர்ர்களால் மேன்மை உண்டு. குடும்ப வளம் கூடும். தாயின் பிரார்த்தனையால் தகுதிகள் உயரும்.
அதிர்ஷ்ட எண்: 6, 2, 3, 8; அதிர்ஷ்ட நிறம்: யானை நிறம், அதிர்ஷ்ட எழுத்துக்கள்: O, L;
மிதுனம் :
நீண்ட நாள் கனவு நிறைவேறும். மங்களச் செய்தி வரும். வாகனச் செலவு ஏற்படும். மருத்துவச் செலவு உண்டு. பொன், பொருள் சேரும். பொருளாதாரம் உயரும். பணவரவு உயரும். நண்பர்களால் நன்மை உண்டு. பூமி லாபம் உண்டு. பிள்ளைகளால் தொல்லை உண்டு. பதவி உயர்வு வரும். பாதகம் விலகும். பங்குத் தொழில் கவனம் தேவை. தொழிலில் லாபம் உண்டு. நவகிரஹ வழிபாடு நன்மை தரும்.
அதிர்ஷ்ட எண்: 9, 0, 9, 1; அதிர்ஷ்ட நிறம்: ஊதா, அதிர்ஷ்ட எழுத்துக்கள்: M, W;
கடகம் :
தேக ஆரோக்கியம் கூடும். உத்தியோக உயர்வு உண்டு. மன அமைதி கூடும். பணவரவு உண்டு. பயணத்தடை ஏற்படும். கூட்டுத் தொழில் லாபம் தரும். விவசாயம் பலன் அளிக்கம். தொழில் மேன்மை உண்டு. வழக்குகள் சாதகமாகும். காதல் கசக்கும். கல்வியில் கவனம் தேவை. இடமாற்றம் உண்டு. தடுமாற்றம் ஏற்படும். எதிர்ப்புகள் விலகும். அன்னதானம் ஆரோக்கியம் தரும்.
அதிர்ஷ்ட எண்: 4, 5, 3, 0; அதிர்ஷ்ட நிறம்: வாடாமல்லி, அதிர்ஷ்ட எழுத்துக்கள்: R, A;
சிம்மம் :
விரக்திகள் மறையும். குடும்ப அன்யோன்யம் கூடும். அற்புத வாய்ப்பு கிட்டும். ஆடை, அணிகலன் சேரும். மாற்று யோசனை பலன் தரும். வேற்று மனிதரால் லாபம் உண்டு. வேலை வாய்ப்பு கூடும். விருப்பங்கள் நிறைவேறும். வியாபாரம் செழிக்கும். கணவன், மனைவி அன்பு அதிகரிக்கும். கல்வி ஈடுபாடு அதிகரிக்கும். பணப்பிரச்சனை தீரும். அர்ச்சனையால் பிரச்சனைக் குறையும்.
அதிர்ஷ்ட எண்: 8, 1, 7, 6; அதிர்ஷ்ட நிறம்: சிகப்பு (செந்நிறம்), அதிர்ஷ்ட எழுத்துக்கள்: F, Y;
கன்னி :
கடுமையான நாள். நிதிப்பற்றாக்குறை நீங்கும். புதிய எண்ணம் நிறைவேறும். தாய் நலனில் கவனம் தேவை. சிறப்புகள் சேரும். வெறுப்புக்கள் அகலும். பங்குச் சந்தை லாபம் தரும். பணவரவு உண்டு. பயணம் அனுகூலம் தரும். ஆபரணச் சேர்க்கை உண்டு. கணவன், மனைவி ஒற்றுமை கூடும். காரியங்களில் வெற்றிக் காண்பீர்கள். சுயநலம் கூடும். பாத விநாயகர் வழிபாடு பாவம் போக்கும்.
அதிர்ஷ்ட எண்: 4, 1, 1, 9; அதிர்ஷ்ட நிறம்: பொன் நிறம், அதிர்ஷ்ட எழுத்துக்கள்: E, U;
துலாம் :
திருமகள் கிருபை உண்டு. உத்தியோக வாய்ப்புண்டு. மன நிம்மதி அதிகரிக்கும். மாணவர்களுக்கு அக்கறை கூடும். விளையாட்டில் கவனம் தேவை. குடும்ப அன்யோன்யம் அதிகரிக்கும். மாருதி வழிபாடு மகிழ்ச்சியைத் தரும். வம்பு தும்புகள் ஒழியும். திறமைகள் வெளிப்படும். செலவுகள் குறையும். வருமானம் திருப்தி தரும். பிள்ளைகள் நலனில் அக்கறை தேவை.
அதிர்ஷ்ட எண்: 2, 4, 6, 9 அதிர்ஷ்ட நிறம்: குங்கும கலர் அதிர்ஷ்ட எழுத்துக்கள்: Q, I;
விருச்சிகம் :
உடல் நலம் மேம்படும். மனைவியின் உறவு மேம்படும். தொழிலில் அதிக லாபம் வரும். சிரமப்பட்ட காரியங்கள் நிறைவேறும். கணபதி வழிபாட்டால் கடன் தீரும். கலைந்த குடும்பம் ஒன்று சேரும். அரசு வழியில் ஆதாயம் கிடைக்கும். கணினி துறையில் ஊதிய உயர்வு உண்டு. சகோதரியினால் நன்மை உண்டு.
அதிர்ஷ்ட எண்: 2, 5, 7, 8 அதிர்ஷ்ட நிறம் : இளம் ஊதா அதிர்ஷ்ட எழுத்துக்கள்: G, A;
தனுசு :
குடும்பத்தில் குழப்பம் நீங்கும். பொது வாழ்வில் புகழ் கூடும். தொழில் வளர்ச்சி பெருகும். ஆடம்பரச் செலவுகள் அதிகரிக்கும். கருத்து வேறுபாடுகள் விலகும். ஆன்மீக ஈடுபாடு அதிகரிக்கும். மாங்கல்ய நமஸ்கரம் மனோ தைரியம் கொடுக்கும். காரியம் கை கூடும். புத்திர வகையில் சந்தோஷம் கூடும். பொது வாழ்வில் பூமியில் நன்மை உண்டு. ஆடம்பரச் செலவுகள் அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட எண்: 5, 7, 8, 9 அதிர்ஷ்ட நிறம்: கிளிப்பச்சை அதிர்ஷ்ட எழுத்துக்கள்: T, C;
மகரம் :
திடீர் மாற்றங்கள் நிகழும். கலைஞர்களுக்கு கெளரவம் கூடும். எதிர்ப்பார்த்த மறைமுக எதிர்ப்பு உருவாகும். வழக்குகள் சாதகமாகும். மாங்கல்ய நமஸ்காரம் மனோ தைரியம் கொடுக்கும். ஏஜென்ஸி தொழில் ஏற்றம் தரும். புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்தியோக உயர்வு உண்டு. பழைய கடன் வசூலாகும். உழைப்பிற்கேற்ற பலன் கிடைக்கும்.
அதிர்ஷ்ட எண்: 2, 4, 7, 6 அதிர்ஷ்ட நிறம்: சில்வர் கிரே அதிர்ஷ்ட எழுத்துக்கள்: Z, L;
கும்பம் :
உத்தியோகப் பெண்களுக்கு பதவி உயர்வு கிட்டும். சம்பள பாக்கிகளும் வந்து சேரும். பொருளாதாரம் உயரும். முதலீடு உண்டாகும். தொலை தூர தொடர்பு லாபம் தரும். பாக்கெட்டில் காசு கரையாது. நினைத்த்து நடக்கும். அதிதேவதை வழிபாட்டால் ஐஸ்வர்யம் கூடும். பெற்றோர்களால் பாராட்டுப் பெறுவீர்கள். செலவுகள் குறையும்.
அதிர்ஷ்ட எண்: 2, 4, 5, 9 அதிர்ஷ்ட நிறம்: பொன் நிறம் அதிர்ஷ்ட எழுத்துக்கள்: F, J;
மீனம் :
குடும்ப ஒற்றுமை மேம்படும். கடன் தொல்லை அகலும். பிள்ளைகளின் அன்பு அதிகரிக்கும். எதிர்காலத் தேவைகள் பூர்த்தியாகும். கோபுர வழிபாட்டால் குடும்ப மேன்மை உண்டு. ஆதாயம் பெருகும். மன நிலையில் மாற்றம் ஏற்படும். நண்பர்களின் பேச்சு ஆறுதல் தரும் வியாபாரம் திருப்தி தரும். வாகன நன்மை உண்டு. பயணம் அனுகூலம் தரும்.
அதிர்ஷ்ட எண்: 1, 3, 5, 8 அதிர்ஷ்ட நிறம்: ஆழ்ந்த வெண்மை அதிர்ஷ்ட எழுத்துக்கள்: N, F.