இலங்கையில் இன்று ஞாயிற்றுக்கிழமை நாடு தழுவிய ரீதியில் உள்ள சகல மதுபான சாலைகளும் இன்று மூடப்பட்டிருக்கும் என கலால் திணைக்களம் தெரிவித்திருக்கிறது.
“சர்வதேச மது ஒழிப்பு” தினத்தை முன்னிட்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக கலால் திணைக்களத்தின் ஆணையாளர் கபில குமாரசிங்க தெரிவித்திருக்கிறார்.