(08-10-2021)
நுவரெலியா − ராகலை பகுதியிலுள்ள தனி வீடொன்றில் நேற்றிரவு 10.30 மணியளவில் பரவிய தீயினால் ஐவர் உயிரிழந்துள்ளனர்.
எனினும், அந்த வீட்டில் வளர்க்கப்பட்ட நாய் சோகத்தில் மூழ்கியுள்ளது. அந்த நாயின் கண்களிலிருந்து கண்ணீர் வடிகிறது.
யார் விரட்டினாலும் தலையைக் குணிந்தவாறே இருக்கிறது.