Multipotentialite, Paralegal, எழுத்தாளர், ஆய்வாளர், யாழ்
ஈழநாடு பத்திரிகையின் உதவி ஆசிரியர், நூலகர்
அன்னார் இயற்கையும் இயல்புமாய் பிரபஞ்சத்திற்குள் சென்றமை பற்றிய தகவல்களை ஒலிபரப்பிய வானொலிகளுக்கும், பிரசுரம் செய்த பத்திரிகைகளுக்கும், பல வழிகளிலும் பங்குபற்றி எமக்கு ஆறுதல் கூறியும், மலர்வளையங்கள், மலர்ச்செண்டுகள் செய்திகள் அனுப்பியும் மாலைகள் அணிவித்தும், அவரைக் கௌரவித்த நல்லுள்ளங்கள் அனைவருக்கும் எமது மனம் கனிந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
அமரர் குருபாதம் அவர்கள் கூறியது போல
“வாழ்க்கை ஒரு கொண்டாட்டம், எல்லாம் அழகே”
தகவல்:
குடும்பத்தினர் தொடர்புகளுக்கு:
ஜெயா (மனைவி): (416) 398-7241
செல்வசோதி செல்வதுரை (சகோதரன்): (647) 297-8385
குணே பரம்சோதி (மைத்துனர்): (519) 748-9978
பிறேம் பரம்சோதி (மைத்துனர்): (416) 724-1632