(19-10-2021)
புதிய வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை இன்றசெவ்வாய்க்கிழமை காலை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனின் கொழும்பு இல்லத்தில் குறித்த சந்திப்பு இடம் பெற்றுள்ளது.
கொழும்பில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்துக் கலந்துரையாடினார்.
இதன் போது சமகால விடயங்கள் தொடர்பில் பேசப்பட்டாலும் அவற்றால் மக்களுக்கு ஏதும் பயன் இருக்காது என்று தமிழ் மக்கள் சார்ந்த அமைப்புக்களின் பிரதிநிதிகள் சிலர் கொழும்பில் கருத்து தெரிவித்தனர்.