மணவாழ்க்கையில் புகுந்தார் – யாழ் மேயர் மணிவண்ணன்
யாழ் மேயர் மணிவண்ணன் மணவாழ்க்கையில் புகுந்தார். யாழ்ப்பாணத்தில் பிரபல வர்த்தகர் ஜெயகாந்தன்- சுதா தம்பதிகளின் புதல்வியான அபிராமியைக் கரம் பிடித்துள்ளார் மணிவண்ணன் அவர்கள். இணையரின் திருமணப் பதிவு திங்கட்கிழமை யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.