அன்னார் காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு – இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான மகாலிங்கம் – அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும், தனலட்சுமி (கனடா) அவர்களின் அன்புக் கணவரும், கருணாகரன் (சுவிஸ்), சுமதி (கனடா), இலட்சுமிகரன் (சுவிஸ்), சிவாகரன் (கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும், வாணிதேவி (சுவிஸ்), வரேந்திரன் (கனடா), பாரதி (சுவிஸ்), சர்மிளா (கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான இரத்தினம், கலாநிதி சித்திரவடிவேல், பரம்சோதி (பவா), தவம், தனலட்சுமி (தனம்), பாலசுப்பிரமணியம் (காந்தி), மற்றும் ஆறுமுகநாதன் (கட்டி – இலங்கை ) ஆகியோரின் பாசமிகு சகோதரரும், சாரூஜா, யாதவ், பாகேசன், தினேசன், காரூண்யா, யோசஸ், திவ்யா, ஹர்ஷிதா, கைலேஷ், அக்ஷே ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரிகைகள் 28-10-2021 வியாழக்கிழமை அன்று நடைபெற்றன. இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
திரு. கார்த்திகேசு யோகராஜா
தொடர்புகளுக்கு :
கருணாகரன் (அப்பன்-சுவிஸ்) மகன்: 41792047024, 41344456642
சுமதி (கனடா) மகள்: (647) 667-839, (416) 293-4436
இலட்சுமிகரன் (கண்ண ன்- சுவிஸ்) மகன்: 41793609864
சிவாகரன் (சிவா-கனடா) மகன் : (416) 566-0379
பாகேசன் (கனடா) பேரன் : (647) 8024483
ஆறுமுகநாதன் (கட்டி-இலங்கை ) சகோதரன்: 94770774110