கொழம்பு கிருரலப்பனை குமர உதயம் வித்தியாலயத்தின் புதியஅதிபராக திருமதி ஞானசக்தி ருஷீவா நியமனம் பெற்றார் . ஸ்ரீலங்கா அதிபர் சேவையை சேர்ந்த இவர் தெமட்டகொடை விபுலானந்த வித்யாலயத்தில் பணியாற்றியவர். முன்னாள் மேல்மாகாண சபை உறுப்பினரும் குமார உதய வித்யாலய ஸ்தாபிதருமான கலாநிதி குமரகுருபரன் கலந்து கொண்டு பதவியேற்ற அதிபரை வாழ்த்தினார். தென்மராட்ச்சி மட்டுவிலை பிற ப்பிடமாக கொண்ட இவர் தென்மராட்சியில் கைதடி முத்துக்குமாரசாமி மஹாவித்யாலயம் , விக்னேஸ்வர வித்தியாலயம் என்பவற்றில் தனது ஆசிரிய பணியை ஆரம்பித்தவராவார்.