ஒன்றாரியோ மாகாண சட்ட சபை உறுப்பினரும் மாகாண போக்குவரத்து அமைச்சின் பாராளுமன்றச் செயலாளருமான விஜேய் தணிகாசலத்தின் தொகுதி அலுவலகத்தில் உதயன் பிரதம ஆசிரியர். அவரைச் சந்தித்து உரையாடினார்.
அப்போது உதயன் பிரதம ஆசிரியர் விஜேய் தணிகாசலம் அவர்களுக்கு உதயன் வெள்ளி விழா சிறப்பு மலர் பிரதியை வழங்கினார்.
தொடர்ந்து, ஒன்றாரியோ அரசு சார்பான பாராட்டுச் சான்றிதழை வழங்கி உதயன் பிரதம ஆசிரியருக்கு தனது வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டார் விஜேய் தணிகாசலம் அவர்கள்.