‘உதயன்’ பத்திரிகையின் நீண்டகால விளம்பரதாரரும். வர்த்தகப் பிரமுகரும் வீடுகள் கட்டடங்கள் மதிப்பீட்டாளருமான எஸ். கே. பாலேஸ் அவர்களுக்கு அண்மையில் ‘உதயன்’ வெள்ளி விழா சிறப்பிதழ் வழங்கப்பெற்றது.
கனடா உதயன் பிரதான அலுவலகத்தில் இடம்பெற்ற இந்தநிகழ்வில் உதயன் பிரதம ஆசிரியர் பிரதியை அவருக்கு வழங்குவதை இங்குள்ள படத்தில் காணலாம்.
(படம்;_ சத்தியன்)