கடந்த ஒக்டோபர் மாதம் 30 ம் திகதி ரொரன்ரோ நகரத்தில் வெற்றிகரமாக நடைபெற்ற
‘உதயன்’ வெள்ளி விழா’ மற்றும் ‘நண்பன்’ விருது விழா ஆகியவற்றைத் தொடர்ந்து எதிர்வரும் நவம்பர் 13ம் திகதி மொன்றியால் மாநகரில் நடைபெறவுள்ள ‘உதயன்’ வெள்ளி விழா’ மற்றும் ‘நண்பன்’ விருது விழா ஆகியவை ஒரே மேடையில் இடம்பெறுகின்றன.
அங்கு மொன்றியால் வாழ் கலைஞர்களின் நிகழ்ச்சிகள் மற்றும் மொன்றியல் வாழ் சாதனையாளர்களுக்கு விருதுகள் வழங்குதல் ஆகியவை இடம் பெறுகின்றன.
மொன்றியால் விழாவை நடத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்கும் வர்த்தக அன்பர்களுக்கும் நண்பர்கள் குழுவிற்கும் எமது நன்றி….
உதயன் நிறுவனம் மற்றும் நண்பன் நிறுவனம் ஆகியவற்றின் நிர்வாகிகள்- ரொறன்ரோ மற்றும் சென்னை…