இடம் : JC’S Banquet Hall
1686 Ellesmere Road, Scarborough
(வாகனங்கள் Basement பார்க்கிங்கை பயன்படுத்தலாம்)
காலம் : 20-11-2021 (சனிக்கிழமை) மாலை 5.30 மணி.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திரு ம.ஆ.சுமந்திரன், மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திரு இரா.சாணக்கியன் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்ற உள்ளார்கள்.
குறிப்பு : முகக் கவசம் அணிந்து வருவதோடு கோவிட் – 19 தடுப்பூசிகள் இரண்டையும் ஏற்றிக் கொண்டதற்கான சான்றுகள் கொண்டு வருவோர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். அத்துடன் அனைத்து சுகாதார வழிமுறைகளையும் கடைப்பிடிக்க வேண்டும்.
மேலும் மண்டப கொள்ளளவுக்கேற்பவே மக்கள் அனுமதிக்கப்படுவார்கள்.
இவ்வாறு கனடா தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ளது