உலகின் தமிழ் மக்கள் வாழும் நாடுகளில் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களையும் பிரதமரையும் கொண்டு செயற்பட்டு வரும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஏற்பாட்டில் எதிர்வரும் 21ம் திகதி ஞாயிற்றுக்கிழமை கனடாவில் ரொறன்ரோ மற்றும் மொன்றியால் ஆகிய நகரங்களல் இடம்பெறும் ‘தமிழீழத் தேசியக் கொடி நாள்’ வெற்றிகரமாகவும் உணர்வுபூர்வமாகவும் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தகவல்;-
Shanthini Sivaraman
Member-TGTE
Minister
Info-Communication
416-830-4305