துரோகிகளும் காடையர்களும் சங்கமித்த அரங்கிலே துரோகிகள் தங்கள் விஷத்தைத்
தூவ விடாமல் காடையர்கள் தடுத்தார்கள்…
இவர்கள் தான் தமிழர்களா என்று கேட்டார்கள் வெள்ளையர்கள்…
அதில் உண்மையில்லை. நான்கு இலட்சம் தமிழர்கள் இந்த துரோகிகளும் காடையர்களும் போடும்
நாடகத்தைப் பார்த்து ரசிக்கின்றார்கள் என்றது ஒரு தமிழின் குரல் ஆங்கிலத்தில்….