இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் பல ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்று பின்னர் கனடாவிற்கு புலம்பெயர்ந்து வாழ்ந்த வண்ணம் அனைவரோடும் நட்பும் அன்பும் கொண்டு மனித நேயத்தைக் கடைப்பிடித்தவருமான அன்புக்குரிய கதிரவேலு அவர்கள் 21-11-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று கனடாவில் காலமான செய்தியறிந்து திகைத்தோம். துயருற்றோம்.
அன்னார் யாழ். புத்தூரைப் பிறப்பிடமாகவும், வசவிளான், சுன்னாகம், கொழும்பு, கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்தார்.
இறுதிக்கிரியைநிகழ்வுகள்
பார்வைக்கு
Tuesday, 23 Nov 2021 5:00 PM – 8:00 PM
Ogden Funeral Homes 4164 Sheppard Ave E, Scarborough, ON M1S 1T3, Canada