2-11-2021
முள்ளிவாய்க்கால் பகுதியில் முல்லைத்தீவு பிராந்திய ஊடகவியலாளர் மீது இராணுவத்தினர் இன்று சனிக்கிழமை காலை மூர்க்கத்தனமான தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.
நான்கு இராணுவத்தினர் இணைந்து முல்லைத்தீவு பிராந்திய ஊடகவியலாளர் விஸ்வலிங்கம் விஷ்வசந்திரன் மீதே மூர்க்க தனமாக தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.
காயமடைந்த ஊடகவியலாளர் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
























