(29-11-2021)
பொலிஸ் மா அதிபர் சீ.டி விக்ரமரத்ன கொழும்பு உயர் நீதிமன்றத்தில் ஆஜராகி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவுக்கு எதிரான சாட்சிகளை வழங்குவதற்காக அவர் இவ்வாறு ஆஜராகியுள்ளார்.