மாணவர்களை பாடசாலை நேரத்திற்கு பின்னரான செயற்பாடுகளில்
ஈடுபத்தும் அமைப்புக்களுக்கான நிதி ஒதுக்கீடு
Dec. 1st, 2021. Scarborough-Agincourt MPP, Aris Babikian, joined Ms. Lee Soda, Agincourt Community Services Association (ACSA) Executive Director, and staff to make a $369,600 funding announcement to Scarborough-Agincourt students for the after-school programs to support safe and supervised activities for students during the school year in priority neighborhoods across our community. The program helps kids stay active and engaged, improves academic performance, and encourages leadership skills through activities such as sport, recreation, and physical activity, personal wellness, anti-bullying, nutrition education, and internet safety. Students in 9 Scarborough-Agincourt schools will benefit from this timely funding.
This funding announcement for Scarborough-Agincourt schools is part of the government investment of $13.5 million through the Ontario’s After School Program to support 110 organizations that provide activities for children living in high-priority neighborhoods across the province.
ஸ்காபுறோ அஜின்கோர்ட் தொகுதியின் மாகாணப் பாராளுமன்ற உறுப்பினர் அரிஸ் பாபிகியன் அவர்களது சிபார்சின் பேரில். அவரது தொகுதிக்கு உட்பட்ட பாடசாலைகளில் கல்வி பயிலும் மாணவர்களின் நலன் கருதி. அவர்கள் தங்கள் பாடசாலை நேரத்திற்கு பின்னரான செயற்பாடுகளில் ஈடுபடும் வண்ணம் ஊக்குவிக்கும் வகையில் சேவை வழங்கும் நிறுவனமான gincourt Community Services Association (ACSA) இன் மூலமாக சேவைகளை வழங்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்த நிதி ஒதுக்கீடு தொடர்பாக மக்களுக்கு அறியத்தரும் வகையில் நேற்று முன்தினம் புதன்கிழமையன்று மாலை ஒரு சிறிய வைபவம் ஏற்பாடு செய்யப்பட்டது.அந்த வைபவத்தில் ஸ்காபுறோ அஜின்கோர்ட் தொகுதியின் மாகாணப் பாராளுமன்ற உறுப்பினர் அரிஸ் பாபிகியன் உட்பட Agincourt Community Services Association (ACSA) அமைப்பின் இயக்குனர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். மேற்படி நிதி ஒதுக்கீட்டின் பிரகாரம் Agincourt Community Services Association (ACSA) அமைப்பிற்கு $369,600 நிதி வழங்கப்பட்டுள்ளது. ஸ்காபுறோ அஜின்கோர்ட் தொகுதியில் உள்ள பாடசாலை மாணவர்களுக்கு சேவையாற்ற Agincourt Community Services Association (ACSA) அமைப்பிற்கு நிதி வழங்கப்பட்டுள்ளது இந்த நிதியானது. ஒன்றாரியோ மாகாண அரசினால் மாகாணத்தில் உள்ள 110 சேவை வழங்கும் அமைப்புக்கள் ஊடாக பல பாடசாலை மாணவர்களுக்கு பயனுள்ளதாக செயற்பாடுகள்13.5 million டாலர்கள் ஒதுக்கீடு செய்யப்பெற்று மாணவர்கள் பயன்படும் வகையில் செயற்பாடுகள் ஆரம்பமாகவுள்ளன.