கனடிய தமிழர் வர்த்தக சம்மேளனத்தின் முன்னாள் தலைவரும். சம்மேளனத்திற்கு சொந்தமான ஒரு கட்டடத்தை கொள்வனவு செய்வதற்கு ‘ஆணி வேராக ‘விளங்கியவரும். 3 தடவைகள் தொடர்ச்சியாக தலைவராக பதவி வகித்தை பெருமையைப் பெற்றவருமான திருசாந்தா பஞ்சலிங்கம் நடத்திய நன்றி தெரிவிக்கும் வைபவம் ஒன்று கடந்த புதன்கிழமையன்று ஸ்காபுறோவில் சிறப்பாக நடைபெற்றது. அங்கு அழைக்கப்பெற்றவர்ககள் அனைவரும் மிகுந்த மகிழ்ச்சியுடன் அவரது நன்றி தெரிவிக்கும் உணர்வைப் பாராட்டிய வண்ணம் கலந்து கொண்டனர்.
இங்கே காணப்படும் படங்களில். அங்கு கலந்து கொண்டவர்கள் சிலர் சாந்தா பஞ்சலிங்கம் அவர்களால் கௌரவிக்கப்படுவதைக் காணலாம்.