கடந்த புதன்கிழமையன்று கனடாவின் மார்க்கம் நகரத்தில் ஒரு பணியில் இருந்த தடுப்பூசி கிளினிக் பெண் ஊழியர் ஒருவர் அவ்வழியால் சென்ற வாகனத்தால் மோதப்பட்டு காயமடைந்ததை; தொடர்ந்து ஒன்றாரியோ மாகாணத்தின் சட்ட ஆய்வாரள் அமைச்சகம் விரைவான விசாரணை முடிக்கிவிட்டுள்ளுத இந்த விபத்தைத் தொடர்ந்து யோர்க் பிராந்திய காவல்துறை, மேற்படி நடமாடும் பேருந்து தடுப்பு மருந்தகத்திற்கு அருகில் புதன்கிழமை மாலை அந்த பெண் அரசுஊழியரை வாகனம் மோதிய பின்னர் சம்பவ இடத்தில் தனது வாகனத்தை தவறியதாக வாகனச் சாரதி; மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அன்றைய தினம் மாலை 5 மணிக்கு முன்னதாகவே போலீசார் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டனர். 52 வயதான மேற்படி வாகன ஓட்டுநர் அந்த பெண் ஊழியருக்கு உடல் உபாதைகளை ஏற்படுத்தியதும் அறுவைச் சிகிச்சையில் குறைபாடு, மற்றும் விபத்துக்குப் பிறகு வாகனத்தை நிறுத்தத் தவறி உடல் உபாதைகளை ஏற்படுத்தியது ஆகிய குற்றங்களுக்காக நீதி மன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டார்.
மேற்படி விபத்து எல்ஜின் மில்ஸ் வீதி கிழக்கு மற்றும் மேஜர் மெக்கன்சி டிரைவ் கிழக்கு, அருகில் உள்ள உள்ள கென்னடி வீதி பகுதியில் அந்தப் பெண் வாகனத்தால் மோதப்பட்டார். ஏன விசாரணை செய்த பொலிஸ் அதிகாரி மணிவா ஆம்ஸ்ட்ராங் கூறினார்.
மிதமான மற்றும் தீவிரமான காயங்களுக்கு உள்ளான பெண் ஊழியர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
ரூஙரழவ்சம்பவத்தின் விசாரணையில் ஒன்றாரியோ மாகாணத்தின் தொழில் அமைச்சகம் ஈடுபட்டுள்ளதால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு பாதிக்கப்பட்ட பெண் ஊழியருக்கு தகுந்த நஸ்ட ஈடு வழங்கப்படும் என்றும் பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.