இலங்கையைப் பிறப்பிடமாகவும் கனடாவை தற்போதைய வாழ்விடமாகவும் கொண்ட திருமதி வரதா சண்முகநாதன் என்ற 87 வயது தமிழ் பேசும் அம்மையார் கனடாவின் ஒன்றாரியொ மாகாணத்தில் உள்ள யோர்க் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் பெற்ற மிக வயதில் அதிகமானவர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.
அவரை கனடாவின் தேசிய ஆங்கில தொலைக்காட்சியான சிபிசி அண்மையில் பேட்டி கண்டது.
அம்மையாருக்கு எமது வாழ்த்துக்கள்…….