சென்னையில் இயங்கிவரும் TASTY THAMILA நிறுவனத்தின் ‘தயாரிப்புக்களில் ஒன்றான பொங்கல் பொதி’ பொதி செய்யப்பட்டு தற்போது கனடாவில் கிடைக்கின்றன. ஸ்காபுறோவில் கென்னடி- எங்களின் கடை சந்திப்புக்கு அருகில் உள்ள சங்கர் அன்கோவில் இந்தப் பொதிகள் விற்பனைக்கு உள்ளன.
SHANKAR & CO : 416 759 5100
இந்த’ பொங்கல் பொதி’கள் சில அதன் இறக்குமதியாளர்களால் இன்று ரொறன்ரோவில் உள்ள வர்த்தகப் பிரமுகர்கள் திருவாளர்கள் கணேசன் சுகுமார். சங்கர் நல்லதம்பி மற்றும் சமூக சேவையாளர் திரு விசு கணபதிப்பிள்ளை ஆகியோர்க்கும் அதன் இறக்குதியாளர்களால் நேரடியாக வழங்கப்பெற்றன.