யாழ்ப்பாணம், காங்கேசன்துறையைப் பிறப்பிடமாகவும், தெல்லிப்பழை, கனடா, ரொரன்ரோவை வதிவிடமாகவும் கொண்ட திரு.கனகலிங்கம் நவரத்தினம் அவர்கள் 01.01.2022 அன்று சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான நவரத்தினம், செல்வரத்தினம் அவர்களின் பாசமிகு மகனும், காலஞ்சென்றவர்களான சிங்கராசா அன்னபாக்கியம் அவர்களின் அன்பு மருமகனும், – மகாலட்சுமி அம்மாவின் அன்புக் கணவரும், பாலு, ரமேஸ் ஆகியோரின் பாசமிகு அப்பாவும், அம்பிகைபாகன், விஜயலட்சுமி அம்மா(அமரர்), ரேபதிலக்சுமி அம்மா, சுந்தரலிங்கம், ஜெயலட்சுமி அம்மா, சிவலக்சுமி அம்மா, ஆகியோரின் அன்புச் சகோதரரும், அருந்தவராசா (அமரர்) அருள்ராசா (கனடா), புனிதராசா (கனடா) ஆகியோரின் மைத்துனரும், பரமேஸ்வரி (இலங்கை ), பசுபதிஸ்வரி (ராதா – கனடா), பராசக்தி (கனடா) ஆகியோரின் அன்புச் சகலனும், அன்பரசி (இலங்கை ) ருக்சன் (கனடா), லக்சன் (கனடா), நிவேதா (கனடா), கமல்ராஜ் (கனடா) ஆகியோரின் அன்பு மாமாவும் ஆவார்.
09 January 2022 ஞாயிற்றுக்கிழமை Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham – ON இல் பிற்பகல் 6.00 மணி தொடக்கம் 8.00 மணி வரைக்கும் பார்வைக்கு வைக்கப்பட்டு ஈஸ, பின்னர் திங்கள் January 10, 2022 அன்று காலை 9.00 மணி முதல் 11.00 மணி வரையில் \ ஈமக்கிரியைகள் நடைபெற்று, தகனக் கிரிகைகாக 12492 Woodbine Avenue உள்ள Highland Hills Crematorium க்கு எடுத்துச் செல்லப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
தகவல்: மனைவி, பிள்ளைகள்
416 256 3520