23.01.2022 அன்று, காலை 10.30 மணிக்கு எமது கழகத்தால் நடத்தப்படவிருக்கும் பொங்கல் விழாவில் கலந்து சிறப்பிக்குமாறு அன்புடன் வேண்டுகிறோம்.
I.D : 893 9779 6624
Pass code: Poets
நன்றி.
அன்புடன்,
கந்த ஸ்ரீ பஞ்சநாதன் (தலைவர்)
பவானி தர்மகுலசிங்கம் (செயலாளர்)
குமரகுரு கணபதிப்பிள்ளை.(பொருளாளர்)