மலேசியத் தமிழ்ப் பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்பெறும் ‘நாவன்மை நிகழ்ச்சி’ யின் ஜனவரி 2022 இற்கான அரங்கம் எதிர்வரும் 30-01-2022 அன்று நடைபெறுகின்றது. கனடா உதயன் பத்திரிகை நிறுவனத்தின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ள இந்த இணையவழி நிகழ்ச்சிக்கான அனைத்து தொழில்நுட்ப மற்றும் நிர்வாக ஏற்பாடுகளையும் மலேசியா வாழ் அன்புச் சகோதரர் பாடகர் ரவாங் ராஜா அவர்கள் செய்து வருகின்றார்.
இம்மாதம் நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக கனடாவிலிருந்து கவிஞர் குமரகுரு கணபதிப்பிள்ளை அவர்கள் அழைக்கப்பெற்றுள்ளார்.
மேலதிக விபரங்களுக்கு இங்கு காணப்பெறும் விளம்பர அறிவித்தைப் பார்க்கவும்.
கனடா உதயன் நிறுவனம் http://www. uthayannews.ca
Join Zoom Meeting
Meeting ID: 847 1770 8410
Passcode: JAS6855
For more information pls contact MALAYSIA ZOOM EVENT ORGANIZER
( SINGER RAJA RAWANG, MALAYSIA )
+60123776559