திங்கட்கிழமை 31ம் திகதி கனடியப் பாராளுமன்றத்தில் எமது பாராளுமன்ற உறுப்பினர் தென்னாபிரிக்காவின் அங்கலிக்கன் மதகுருவான காலஞ்சென்ற டெஸ்மொன்ட் டட் அவர்களுக்கான இரங்கலுரையை ஆற்றி ஈழத்தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தை அவர் ஆதரித்து நின்றமைக்காக நன்றியும் தெரிவித்தார்
It was an honour to rise in the House of Commons and commemorate the life of Archbishop Desmond Tutu in Parliament today.
I would like to thank Archbishop Tutu for his support on human rights to self-determination and his solidarity with all oppressed people around the world 🌎 pic.twitter.com/nuCAISoJnX
— Gary Anandasangaree (@gary_srp) January 31, 2022