(மன்னார் நிருபர் எஸ்.றொசேரியன் லெம்பேட்)
(18-02-2022)
மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தினால் (MSEDO) யாழ் மாவட்டத்தில் மிகவும் பாதிக்கப்பட்ட வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள நபர்களின் குடும்பங்களுக்கு வியாழக்கிழமை (17) நிவாரண பொருட்கள் நல்லூர் பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட உதயபுரம் மணியம் தோட்டம் நாவலடி பூம்புகார் ஆகிய சில இடங்களிற்கு தெரிவு செய்யப்பட்ட நபர்களுக்கான நிவாரணப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.