
ஒரு மனிதனை யார் கைவிட்டாலும் ஆன்மீகம் கைவிடாது! என்ற உறுதியோடு உங்கள்
“ராஜயோகம்”
Dr. K. RAM.Ph.D (USA)
தொடர்புக்கு: 0091-98401 60068, 99404 31377
மேஷம் :
வினோதமான எண்ணங்கள் பூர்த்தியாகும் வாரம். அலைச்சல் அதிகரிக்கும். உடல்சோர்வு ஏற்படும். பணப்பிரச்சனை தீரும். வியாபாரம் சிறக்கும். மேலதிகாரியின் பாராட்டுக் கிட்டும். இடமாற்றம் ஏற்படும். நிதி பற்றாக்குறை நீங்கும். புதிய எண்ணம் நிறைவேறும். வழக்கு சாதகமாகும். சிறப்புகள் சேரும். வெறுப்புகள் அகலும். திடீர் பயணம் ஏற்படும். எதிர்ப்புகள் விலகும். தேவைகள் பூர்த்தியாகும். தொல்லைகளில் இருந்து விடுபடுவீர்கள். நாவடக்கம் தேவை. அற்புத வாய்ப்பு கிட்டும். பெண்களின் ஆலோசனைப் பலன் தரும். அணிகலன் சேரும். சுபகாரியம் கைகூடும். உறவினரால் பணவிரயம் உண்டு. உடல் உபாதை நீங்கும். விவாக முயற்சி வெற்றி தரும். ஆரோக்கியம் கவனம் தேவை. பங்குச்சந்தை லாபம் தரும். பணவரவு உண்டு. பயணம் அனுகூலம் தரும். ஆபரணச் சேர்க்கையுண்டு. காரியங்களில் வெற்றி காண்பீர்கள். இக்கட்டான சூழ்நிலைகளில் இருந்து விடுபடுவீர்கள். எண்ணங்கள் நிறைவேறும். சுயநலம் கூடும். உங்கள் தனித்தன்மை வெளிப்படும். முயற்சிகள் பலன் தரும். தெய்வீக ஈடுபாடு அதிகரிக்கும். ஸ்திர சொத்து சேரும். காதல் கைகூடும். நிர்வாகத்தில் நிதானம் தேவை. வியாபாரத்தில் விருத்தி ஏற்படும். அரசு வகையில் ஆதாயம் உண்டு.
வழிபட வேண்டிய தெய்வம்: ஸ்ரீ எல்லையம்மன்
அதிர்ஷ்ட எண்: 5, 2, 3, 1 அதிர்ஷ்ட நிறம்: வைலட் அதிர்ஷ்ட எழுத்துக்கள்: V, K
ரிஷபம் :
தொல்லைகள் ஒழியும் வாரம். வீண் வம்பு விலகும். நோய், நொடிகள் அகலும். சேய் நலம் கூடும். சேமிப்பு உயரும். பேச்சில் நிதானம் தேவை. உத்தியோகத்தில் கவனம் தேவை. உறவினர் வருகை தொல்லைத் தரும். குழந்தைகளால் அல்லல் ஏற்படும். குடும்பச் செலவு அதிகரிக்கும். தாய்வழி உறவில் நன்மை உண்டு. ஏற்றுமதி தொழில் லாபம் தரும். பழையக் கடன் வசூலாகும். கணவன் மனைவி அன்பு அதிகரிக்கும். கலைஞர்களுக்கு வாய்ப்புகள் கூடும். கலை ஈடுபாடு அதிகரிக்கும். சகோதாரிகளால் சஞ்சலம் ஏற்படும். காதல் எண்ணம் நிறைவேறும். கலை ஆர்வம் கூடும். தன வரவில் மேன்மை கூடும். நிதி நிலைமை சீராகும். பணவரவு உண்டு. பிரச்சனைகள் குறையும். உடல்நலனில் கவனம் தேவை. உடன்பிறப்புக்களால் சலசலப்பு ஏற்படும். கணவன், மனைவி கருத்து வேறுபாடு ஏற்படும். தனவரவு ஏற்படும். பொறுமையை கையாள வேண்டும். குழப்பங்கள் அகலும். பெரிய மனிதர்களை சந்திப்பீர்கள். புண்ணிய ஸ்தல பயணம் ஏற்படும். காரியம் கைகூடும். வாகன அபிவிருத்தி உண்டு. வழக்குகளால்
தொல்லை உண்டு. எந்திர தொழில் லாபம் உண்டு. குடும்பம் மேன்மை தரும். ஆரோக்கியம் சீராகும். அதிர்ஷ்ட வாய்ப்பு உருவாகும். நல்லோர் நட்பு கிட்டும். வெளியூர் பயணம் உண்டு. பயணம் அனுகூலம் தரும்.
வழிபட வேண்டிய தெய்வம்: பிள்ளையார்
அதிர்ஷ்ட எண்: 4, 2, 1, 8 அதிர்ஷ்ட நிறம்: மரகதப்பச்சை அதிர்ஷ்ட எழுத்துக்கள்: L, T
மிதுனம் :
மறைமுக எதிர்ப்புகள் அதிகரிக்கும் வாரம். பதவி உயர்வு ஏற்படும். பக்குவமான பேச்சு அவசியம். மன உற்சாகம் கூடும். பணவரவு சேரும். உடல் உபாதை தோன்றும். சுபச்செய்தி வரும். வியாபாரம் விரயம் கூடும். உத்தியோகம் கவனம் தேவை. கடன் தொல்லை குறையும். உடன்பிறந்தோரால் ஆதாயம் உண்டு. தொழில் மோசடி ஏற்படும். கூட்டுத்தொழில் லாபம் தரும். பாக்கிகள் வசூலாகும் குடும்பத்தில் அமைதி ஏற்படும். நண்பர்கள் உதவி கிட்டும். புதிய முயற்சி கை கூடும். நீண்ட நாளைய நோய் தீரும். இல்லத்தல் மகிழ்ச்சி கூடும். தேகப் பலன் கூடும். வாகன யோகம் உண்டு. தடைகள் விலகும். மங்கையருக்கு திருமணம் கைகூடும். பொருளாதார நிலை உயரும். தொட்ட காரியம் ஜெயமாகும். பிரியமானவர்களை சந்திப்பீர்கள். ஆபரணங்கள் சேர்க்கை ஏற்படும். பறவைகளுக்கு உணவளித்து பலன் பெறலாம். மாணவர்களுக்கு சாதகமான காலம். வீண் பேச்சுக்களை தவிர்ப்பது நல்லது. சொத்துக்கள் சேரும். கலைஞர்களுக்கு ஒப்பந்தம் குவியும். திட்டமிட்ட காரியம் வெற்றி முகமாகும். பணத்தேவைகள் அதிகரிக்கும். மேலதிகாரியின் பாராட்டு கிட்டும். புத்தி சாதுர்யம் பெருகும். நட்பு வட்டம் விரிவடையும். அரசியல்வாதிகளுக்கு அற்புதமான காலம். வழக்குகள் சாதகமாகும். வீடு, மனை யோகம் உண்டு. பிரிந்த குடும்பம் ஒன்று சேரும். ஊக்கம் அதிகரிக்கும்.
வழிபட வேண்டிய தெய்வம்: கணபதி
அதிர்ஷ்ட எண்: 7, 9, 1, 5 அதிர்ஷ்ட நிறம்: சிகப்பு அதிர்ஷ்ட எழுத்துக்கள்: X, K
கடகம் :
சந்தோஷமான நிகழ்வு அமையும் வாரம். பொன்னான தருணம். தொழில் ஒப்பந்தங்கள் குவியும். அன்னிய தேச பயணம் உண்டு. காதலர் ஒற்றுமை அதிகரிக்கும். கடன் வசூலாகும். கல்வியில் மேன்மை உண்டு. சிக்கனம் தேவை.
விரக்திகள் மறையும். மற்றவர்களால் அனுகூலம் உண்டு. உடல் ஆரோக்கியம் கூடும். வியாபாரம் லாபம் தரும். உறவினர்களால் உதவி கிட்டும். உயர் அதிகாரி பாராட்டு கிட்டும். மங்களச் செய்தி வரும். வார்த்தைகளில் நிதானம் தேவை. சாதகமான வாய்ப்பு உருவாகும். இல்லத்தில் ஆனந்தம் குடிக்கொள்ளும். எதிர்பார்த்த தொழில் லாபம் தரும். திடீர் செலவு ஏற்படும். நன்மைகள் அதிகமாகும். குடும்ப கௌரவம் உயரும். கமிஷன் தொழில் லாபம் தரும். பயணத்தால் பலன் உண்டு. பேச்சில் நிதானம் தேவை. பிள்ளைகளால் பெருமை சேரும். கணவன், மனைவி அன்யோன்யம் அதிகரிக்கும். எதிரிகள் விலகி செல்வார்கள். ஏற்றம் தரும் நாளாக அமையும். கோதுமை தானம் தாய் நலம் சேர்க்கும். பொருள் சேதம் தரும். இனிய எண்ணம் உதயமாகும். பழையக்கடன் ஒழியும். வாழ்க்கை வசதி பெருகும். அந்தஸ்து உயரும். அரசாங்க அனுகூலம் உண்டு. நிர்வாகத்திறமை அதிகரிக்கும். ஆண்களுக்கு ஆதாயம் உண்டு. கலைத்தொழில் திருப்பம் தரும். பணியாட்களால் தொல்லை ஏற்படும். வாகனச்செலவு உண்டு. வாய்ச்சொல் பலன் தரும். இனிய காதல் உருவாகும். எளிமையை விரும்புவீர்கள். இன்றைய பிரார்த்தனை நன்மையை கூட்டும்.
வழிபட வேண்டிய தெய்வம்: மீனாட்சி அம்மன்
அதிர்ஷ்ட எண்: 5, 3, 2, 1 அதிர்ஷ்ட நிறம்: வாடாமல்லி அதிர்ஷ்ட எழுத்துக்கள்: K, F
சிம்மம் :
புத்துணர்வோடு செயல்படும் வாரம். கடன் சுமை தீரும். இன்னல்கள் அகலும். குடும்ப அன்யோன்யம் அதிகமாகும். பிள்ளைகளால் கல்வி மேம்படும். தொல்லைகள் குறையும். கால்நடைகளால் பலன் உண்டு. காதலில் மோதல் உண்டு. எதிலும் கவனம் தேவை. உணவு பிரியம் அதிகரிக்கும். பாராட்டு பெருகும். உத்தியோகத்தில் உயர்வு உண்டு. மனைவியின் அன்பு அதிகரிக்கும். மற்றவர் தொல்லை குறையும். ஜவுளித்தொழில் உயர்வு தரும். உஷ்ணம் அதிகரிக்கும். பொருளாதார உயர்வு ஏற்படும். காரியம் இழுபறியாகும். அரசு வழியில் கவனம் தேவை. பழிச்சொல் தேடி வரும். துன்பங்கள் விலகும். கடன் சுமையிலிருந்து விடுபடுவீர்கள். இனிய தகவல் வந்து
சேரும். கல்வி செலவு உண்டு. மாலை நேரப் பிரார்த்தனை மன அமைதி தரும். வசந்தம் தேடி வரும். பிள்ளைகளால் மதிப்பு உயரும். உறவினரால் பாதகம் உண்டு. பழைய பாக்கி வசூலாகும். மாணவர்கள் பாராட்டுப் பெறுவர். நிர்வாகச் செலவுகள் கூடும். வாய்ப்புக்கள் வந்து சேரும். வழக்குகள் சாதகமாகும். பொதுப்பிரச்சனைகள் விலகும். அச்சுத்தொழில் ஆதாயம் தரும். உடன்பிறப்புக்களால் நன்மை உண்டு. தேக ஆரோக்கியம் மிளிரும். போட்டிகள் அதிகமாகும். பெண்களுக்கு நாவடக்கம் தேவை. பொறுமையை கையாள வேண்டும். பொதுப்பிரச்சனைகளில் தலையிடுவதை தவிர்க்கவும். இயற்கை காட்சிகளை கண்டு இன்புறுவீர்கள். பங்குச்சந்தையில் லாபம் தரும். விவசாயிகள் கோரிக்கைகள் நிறைவேறும். பிரச்சனைகள் முடிவுக்கு வரும்.
வழிபட வேண்டிய தெய்வம்: பாத விநாயகர்
அதிர்ஷ்ட எண்: 2, 9, 7, 4 அதிர்ஷ்ட நிறம்: செம்மஞ்சள் அதிர்ஷ்ட எழுத்துக்கள்: H, Z
கன்னி :
மேன்மைகளை சந்திக்கும் வாரம். உள்ளம் மகிழும். வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. பயணங்களால் பணம் கரையும். நினைத்த காரியம் நிறைவேறும். வாய்ப்புகள் தேடி வரும். எண்ணங்கள் பூர்த்தியாகும். நல்லோர்களின் பாராட்டு கிடைக்கும். மனக்கசப்பு நீங்கும். புதிய தொழில் வாய்ப்புகள் பெருகும். இடமாற்றம் ஏற்படும். அன்பு
அதிகரிக்கும். ஏற்றுமதி தொழிலில் லாபம் கிடைக்கும். ஆசைகள் நிறைவேறும். பெற்றோர் உடல்நிலையில் கவனம் தேவை. திருமண முயற்சி பலன் தரும். உறவினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். அரசு வழியில் கவனம்
தேவை. பொது விஷயங்களில் நாட்டம் ஏற்படும். விளையாட்டுத்; துறையில் வெகுமதி கூடும். பங்குச்சந்தையில் பணம் புரளும். பொதுப்பணிகளில் ஆர்வம் கூடும். பழைய பகை தீரும். வீண் செலவுகள் அதிகரிக்கும். பெரியோர்களின் வாழ்த்துக்கள் கிடைக்கும். வினோதமான எண்ணங்கள் பூர்த்தியாகும். ஆடம்பர எண்ணம் அதிகரிக்கும். மங்களச்செய்தி வரும். கமிஷன் தொழில் லாபம் தரும். மருத்துவச் செலவு உண்டு. பொன், பொருள் சேரும். ஆரோக்கியம் சேரும். மாற்று யோசனை பலன் தரும். வேற்றுமனிதரால் லாபம் உண்டு. வேலை வாய்ப்புகள் கூடும். சோம்பல்
அதிகரிக்கும். வியாபாரம் செழிக்கும். கணவன், மனைவி அன்பு கூடும். வருத்தங்கள் மறையும். தடுமாற்றம் ஏற்படும். காதல் கசக்கும். உடல்சோர்வு ஏற்பட்டு மறையும். வழக்கு சாதகமாகும்.
வழிபட வேண்டிய தெய்வம்: காலபைரவர்
அதிர்ஷ்ட எண்: 1, 5, 3, 9 அதிர்ஷ்ட நிறம்: யானை நிறம் அதிர்ஷ்ட எழுத்துக்கள்: U, I
துலாம் :
எண்ணங்கள் நிறைவேறும் வாரம். சுயநலம் கூடும். உங்கள் தனித்தன்மை வெளிப்படும். தெய்வீக ஈடுபாடு அதிகரிக்கும். முயற்சிகள் பலன் தரும். ஸ்திர சொத்துக்கள் சேரும். காதல் கை கூடும். நிர்வாகத்தில் நிதானம் தேவை.
வியாபாரத்தில் விருத்தி ஏற்படும். அரசு வகையில் ஆதாயம் உண்டு. உறவினர்களால் அனுகூலம் உண்டு. நற்காரியங்களில் ஈடுபடுவீர். குடும்பம் ஒற்றுமை அதிகரிக்கும். முயற்சிகள் வெற்றி தரும். மாணவர்களுக்கு கல்வியில் ஆர்வம் தேவை. உன்னதமான காலம். நிதி நிலைமை சீராகும். நல்லோர்களின் நட்பு கிட்டும். போட்டிகள் குறையும்.
விடாமுயற்சி அவசியம். புதிய முதலீடுகளை தவிர்க்கவும். சுபச்செலவு கூடும். பொறுப்புக்கள் கூடும். வேலைப்பளு அதிகரிக்கும். ரியல் எஸ்டேட் தொழில் லாபம் தரும். கடன்சுமை குறையும். பூர்வீக சொத்து சேரும். தொல்லைகள்
விலகும். வீண் வம்பு விலகும். நோய், நொடிகள் அகலும். சேமிப்பு உயரும். குழந்தைகளால் அல்லல் ஏற்படும். குடும்பச் செலவு அதிகரிக்கும். தாய்வழி உறவில் நன்மை உண்டு. கலைஞர்களுக்கு வாய்ப்புக்கள் கூடும். கலை ஈடுபாடு அதிகரிக்கும். சகோதரிகளால் சஞ்சலம் ஏற்படும். குழப்பங்கள் அகலும். பெரிய மனிதர்களை சந்திப்பீர்கள். புண்ணிய ஸ்தல பயணம் ஏற்படும். காரியம் கைகூடும். வாகன அபிவிருத்தி உண்டு. எந்திரதொழிலால் லாபம் உண்டு. ஆரோக்கியம் சீராகும். அதிர்ஷ்ட வாய்ப்பு உருவாகும்.
வழிபட வேண்டிய தெய்வம்: ஸ்ரீ காமதேனு
அதிர்ஷ்ட எண்: 7, 4, 3, 1 அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் அதிர்ஷ்ட எழுத்துக்கள்: F, J
விருச்சிகம் :
தன்னடக்கத்தோடு செயல்படும் வாரம். செயல்களில் கவனம் தேவை. மறைமுக எதிர்ப்பு அதிகமாகும். பதவி உயர்வு ஏற்படும். பக்குவமான பேச்சு அவசியம். மன உற்சாகம் கூடும். பணவரவு அதிகரிக்கும். உடல் உபாதை தோன்றும். சுபச்செய்தி வரும். வியாபாரம் விரயம் கூடும். உத்தியோக கவனம் தேவை. கடன் தொல்லை குறையும். உடன் பிறந்தோரால் ஆதாயம் உண்டு. தொழில் மோசடி ஏற்படும். கூட்டுத்தொழிலை தவிர்க்கவும். இடையூறுகள் அதிகமாகும். பால் தானம் பாவம் போக்கும். செல்வாக்கு பெருகும். குழந்தைகளால் குதூகலம் கூடும். வழக்கு வெற்றி தரும். பயணம் ஆதாயம் தரும். தொழில் வழி தொல்லை குறையும். சுய பலம் கூடும். தன்னம்பிக்கை அதிகமாகும். சிறிய இடையூறு ஏற்படும். மாணவர் திறமை பளிச்சிடும். தந்தையால் நலம் பெருகும். அறிவாற்றல் பளிச்சிடும். மற்றவரால் பாராட்டப்படுவீர்கள். உடல்நலம் சீராகும். கையிருப்பு கரையும். பணிவான பேச்சுகள் தேவை. புகழும், பொருளும் பெருகும். புதிய பதவிகள் கிட்டும். பணியில் உயர்வு உண்டு. இடமாற்றம் நன்மை தரும். பொருள் வரவு திருப்தி தரும். வாய்ப்புக்கள் கூடி வரும். பித்தளைத் தொழில் லாபம் தரும். தோல்விகள் நிறைவேறும். தனவரவு உண்டு. உத்தியோகத்தில் சலுகைகள் கிடைக்கும். நிர்வாகத் திறன் அதிகரிக்கும். இஷ்ட தெய்வங்களால் கஷ்டங்கள்
மாறும். வாழ்க்கை வசதி கூடும்.
வழிபட வேண்டிய தெய்வம்: ஆஞ்சநேயர்
அதிர்ஷ்ட எண்: 3, 5, 4, 1 அதிர்ஷ்ட நிறம்: இந்திர நீலம் அதிர்ஷ்ட எழுத்துக்கள்: G, C
தனுசு :
தனம் சேரும் வாரம். இல்லத்தில் அமைதி கூடும். பணப்புழக்கம் அதிகரிக்கும். கணவன், மனைவி சலசலப்பு ஏற்படும். வாழ்வு நிலை உயரும். பங்குச்சந்தை மாற்றம் தரும். ஆடம்பரம் அதிகரிக்கும். கௌரவமான காலம். கலகலப்பான செய்திகள் வந்து சேரும். எதிரிகள் ஏமாற்றம் அடைவர். சுறுசுறுப்பு அதிகமாகும். முன் கோபத்தினை குறைக்க வேண்டும். மேன்மையாக செயல்படுவீர்கள். எதிலும் கவனம் வேண்டும். தன்னம்பிக்கை கூடும். பெற்றோர் வழி மருத்துவச் செலவு உண்டு. மகான்களின் சந்திப்பு கிட்டும். மதிப்பு உயரும். மாற்று இனத்தவர் வாழ்வு கிட்டும். பணப்பற்றாக்குறை நீங்கும். நட்பு பெருகும். வராத கடன் வந்து சேரும். ஆடம்பரத்தை விரும்புவீர்கள். ஆலோசனை பலன் தரும். பெரியோர்களின் ஆசி கிடைக்கும். கலைஞர்ளுக்கு இல்லம் தேடி வாய்ப்பு வரும். தோஷங்கள் ஒதுங்கும். நன்மைகள் நாடி வரும். குடும்ப கௌரவம் உயரும். பயணத்தால் பலன் உண்டு. பிள்ளைகளால் பெருமை சேரும். டிரான்ஸ்போர்ட் தொழில் சிறந்த லாபம் தரும். சீரான வாழ்வமையும். சிந்தனைகள் மேலோங்கும். வீட்டுத் தேவைகள் பூர்த்தியாகும். சுதந்திரமாக செயல்படுவீர்கள். திறமைகள் வெளிப்படும். அன்றாட நாட்கள் மன மகிழ்ச்சியைத் தரும். மனதில் அளவில்லா சந்தோஷம் உண்டாகும். பங்குச்சந்தை தொழில் லாபம் தரும்.
வழிபட வேண்டிய தெய்வம்: வினைதீர்க்கும் விநாயகர்
அதிர்ஷ்ட எண்: 5, 9, 8, 7 அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு அதிர்ஷ்ட எழுத்துக்கள்: V, D
மகரம் :
சிறப்புக்கள் சேரும் வாரம். தேவையில்லா பயங்கள் விலகும். இறைவிழிப்புணர்வு கூடும். அன்பாக மற்றவர்களிடத்தில் நடந்து கொள்வீர்கள். சமூக செயலில் ஈடுபடுவீர்கள். புதுத்தொழிலை ஆரம்பிக்க முன் வருவீர்கள். உடல்நிலையில் கவனம் தேவை. குதூகலம் தாண்டவமாடும். கடன் தொல்லை தீரும். வீடு வாங்கும் யோகம் உண்டு. அரிசி தானம் ஆயுள் விருத்தி தரும். புதிய எண்ணங்கள் அதிகமாகும். உணவுத்தொழில் உயர்வு தரும். தொலைபேசித் தகவல் தொல்லைத் தரும். உற்சாகம் கூடும். மன தைரியம் அதிகமாகும். வேலை பளு அதிகரிக்கும். அடுத்தவர்கள் பிரச்சனையில் தலையிடுவதை தவிர்க்கவும். மனதில் உற்சாகம் அலைமோதும். மங்கள செய்தியால் மனம் மகிழும். அரசு வகையில் அனுகூலம் கிட்டும். பழைய பகை மாறும். பிள்ளைகளால் பெருமை சேரும். தன வரவுகள் தடைப்படும். திடீர் செலவுகள் ஏற்படும். புதிய முயற்சியினை உடனே செயல்படுத்தவும். காலம் தாழ்த்துவது நல்லதல்ல. கவனமுடன் செயல்பட வேண்டும். ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. பெற்றோர் சொல்படி நடக்கவும். வெற்றியை எட்டும் காலம். எதிர்பார்த்த தொகை தாமதமாகும். கருத்து வேறுபாடு மறையும். தொல்லை தருபவர்கள் விலகி செல்வர். வயிறு உபாதை வந்துசேரும். அணிகலன் ஆர்வம் அதிகரிக்கும். பெண்களுக்கு ஆனந்தம்
குடிக்கொள்ளும். திருடு போன பொருள் மீண்டும் கிடைக்கும்.
வழிபட வேண்டிய தெய்வம்: முருகப்பெருமான்
அதிர்ஷ்ட எண்: 1, 5, 3, 2 அதிர்ஷ்டநிறம்: பொன் நிறம் அதிர்ஷ்ட எழுத்துக்கள்: J, T
கும்பம் :
வீடு, மனை யோகம் கிடைக்கும் வாரம். ஆதாயம் பெருகும். பொன்னான நேரங்களாக அமையும். கட்டிடத்தொழில் லாபம் தரும். உறவினரால் முன்னேற்றம் உண்டு. பிறருக்கு உதவி செய்வதால் நன்மை உண்டாகும். உதவிகள் கிடைக்கும். நண்பர்களால் நன்மை உண்டு. வருமானம் கைகூடி வரும். பாதகம் விலகும். பதவி வாய்ப்பு வரும். நீண்ட நாளைய கனவு நிறைவேறும். வெளியூர் பயணம் பயன் தரும் வகையில் அமையும்.
கிருபைகள் சேரும். கல்வியில் ஆர்வம் கூடும். விருப்பமான வாய்ப்பு கூடி வரும். குதூகலம் சேரும். பழையக்கடன் தீரும். பங்குத்தொழில் கவனம் தேவை. பொன், பொருள் சேரும். ஆடம்பர எண்ணம் அதிகரிக்கும். மங்களச் செய்தி வரும். காதல் எண்ணம் ஏற்படும். திருமண வாய்ப்புகள் கூடி வரும். மனகுறைகள் அகலும். மன விரக்தியில் இருந்து விடுபடுவீர்கள். பகைவர் பணிந்து நிற்பர். பணவரவு உயரும். பொருளாதாரம் உயரும். பொன், பொருள் சேரும். மருத்துவச் செலவு உண்டு. வாகனச் செலவு ஏற்படும். முயற்சி பலன் தரும். சமுதாய விழிப்புணர்வோடு செயல்படுவது நல்லது. குடும்ப வளம் கூடும். ஆடம்பர எண்ணம் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. கடவுள் பிரார்த்தனை கை கொடுக்கும். சுபிட்ஷங்கள் பெருகும். வளமான வாழ்வு அமையும். கடன் பிரச்சனை தீரும். வழக்குகள் சாதகமாகும்.
வழிபட வேண்டிய தெய்வம்: பூமா தேவி
அதிர்ஷ்ட எண்: 2, 9, 8, 6 அதிர்ஷ்ட நிறம்: இளம் ஊதா அதிர்ஷ்ட எழுத்துக்கள்: G, T
மீனம் :
சுதந்திரமாக செயல்படும் வாரம். இயற்கை காட்சிகளை கண்டு இன்புறுவீர்கள். உல்லாசப் பயணம் இனிக்கும். புதிய வேலை முயற்சி பலிதமாகும். விரும்பியது நிறைவேறும். அணிமணிகள் சேரும். திருமண தீபம் சுடர்விடும். எதிலும் வெற்றி கிட்டும். பணம் புரளும். ஏற்றம் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். வாழ்க்கை துணையால் வளம் பெருகும். ஏற்றமான தருணம். பால்ய நண்பர் சந்திப்பு கிட்டும். பொருளாதாரம் மேம்படும். பேச்சில் கவனம் தேவை. கடன் பாக்கிகள் வசூலாகும். வாகன யோகம் உண்டு. ஆபரணச் சேர்க்கையுண்டு. அதிகாரம் குவியும். ஆபத்துக்கள் விலகும். சகோதர வழியில் கவனம் தேவை. பயண முயற்சி பலன் தரும். நினைத்த விஷயம் நிறைவேறும். கட்டிடத் தொழிலில் ஒப்பந்தங்கள் குவியும். அரசியல்வாதிகளுக்கும், கலைஞர்களுக்கும் ஆதாயம் பெருகும். வழக்குகள் சாதகமாகும். வரவுகள் பெருகும். அன்னிய தேச பயணம் உண்டு. வாழ்க்கை துணையால் வளம் பெருகும். விரக்திகள் மறையும். வங்கி சேமிப்பு உயரும். அன்னதானம் செய்வதால் அதிர்ஷ்டம் கூடும். கர்ம வினைகள்
அகலும். நியாயம் ஜெயிக்க போராடுவீர்கள். இல்லத்தில் அமைதி பெருகும். கூட்டுத்தொழில் சுமாராக இருக்கும்.
வழிபட வேண்டிய தெய்வம்: தட்சிணாமூர்த்தி
அதிர்ஷ்ட எண்: 4, 8, 2, 3 அதிர்ஷ்ட நிறம்: இளம்பச்சை அதிர்ஷ்ட எழுத்துக்கள்: E, Y