இன்று 27-03-2022 ஞாயிற்றுக்கிழமை கனடா நேரம் காலை 7.00 மணிக்கும் மலேசிய நேரம் மாலை 7.00 மணிக்கும் இயைவழி ஊடாக நடைபெறவுள்ள மலேசிய தமிழ்ப் பள்ளி மாணவ மாணவிகளின் நாவன்மை நிகழ்ச்சியை கண்டும் கேட்டும் இரசிக்க உலகெங்கும் உள்ள தமிழ் பேசும் உறவுகளை அன்புடன் அழைக்கின்றோம்.
இந்தியாவில் உள்ள ஆர்வலர்களும் மாலை 5.00 மணிக்கு இணைந்து கொள்ளலாம்.
மேலதிக விபரங்களுக்கு இத்துடன் உள்ள அறிவித்தலைப் பார்க்கவும்.