என்னைக் குறை சொல்லாதீர்கள் நான் எப்போதும் எல்லைக் கோட்டுகளுக்குள் தான்
எனக்கு அவசியம் ஏற்படும் நேரத்தில் நான் எல்லைக் கோடுகளைத் தள்ளிப் போட்டுக்கொள்வேன் அரசியலிலும் அப்படித்தான் ஆட்சிகள் மாறும் போது எனது பழைய எஜமானர்களை தள்ளி வைத்துவிட்டு பதியவர்களைத் தேர்ந்தெடுப்பேன்
