ஸ்காபுறோவில் உள்ள GTA Plaza வர்த்தகத் தொகுதியில் திறந்து வைக்கப்பெற்ற U. S. N Traders, நிறுவனம்
Ribbon Cutting Ceremony of U. S. N Traders, at GTA Plaza in Scarborough, Canada, took place today and Special Guests invited by the Owner of the Company, are Ontario’s Minister Hon. Raymond Cho, MPP for Scarborough Agincourt, Mr Aris Babikian and City Councilor for Scarborough Agincourt Mr. Nick Mantas.
U. S. N Traders is owned by Mr Uthayakumar
இன்று மாலை ஸ்காபுறோவில் உள்ள GTA Plaza வர்த்தகத் தொகுதியில் திறந்து வைக்கப்பெற்ற U. S. N Traders, நிறுவனத்தின் நாடா வெட்டும் வைபவத்திற்கு சிறப்பு விருந்தினர்களாக Ontario’s Minister Hon. Raymond Cho, MPP for Scarborough Agincourt, Mr Aris Babikian மற்றும் City Councilor for Scarborough Agincourt Mr. Nick Mantas ஆகியோர் அழைக்கப்பெற்றிருந்தனர்.
U. S. N Traders, நிறுவனத்தின் உரிமையாளர் திரு உதயகுமார் அனைவரையும் வரவேற்று உபசரித்தார். அத்துடன் சிறப்பு விருந்ததினர்களுக்கு மலர் மாலை அணிவித்து கௌரவித்தார்.
கனடா உதயன் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் அவர்களும் யுகம் வானொலி அதிபர் கணபதி ரவீந்திரன் அவர்களும் அங்கு அழைக்கப்பட்டிருந்தனர்.
நண்பர்கள் உறவினர்கள் மற்றும் வர்த்தக அன்பர்கள் என பலர் திறப்பு விழாவில் கலந்து கொண்டனர்.