கனடா உதயன் பத்திரிகையின் ‘இலங்கைச் சிறப்பிதழ்’ 27-05-2022 அன்று வெளிவருகின்றது. தாயகத்தில் வாழும் எழுத்தாளர்கள். கவிஞர்கள் கட்டுரையாளர்கள் மற்றும் நாடகர்கள் ஆகியோரிடமிருந்து படைப்புக்கள் எதிர்பார்க்கப்பெறுகின்றன.
அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் விலாசம்;_ uthayannews@yahoo.com
வற்ஸ்அப் இலக்கம்; 1 416 732 1608
தாய்க்கு ஒப்பான தாய்நாட்டை மறவாதிருப்போம்!