சுருக்கெழுத்தாளர் – Julius & Creasy, Sri Lanka, மொழி பெயர்ப்பாளர், சமூக சேவையாளர் – கனடா
(ஊர்காவற்துறை, Sri Lanka)
யாழ். ஊர்காவற்றுறை துறைமுக வீதியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு இரத்தினம் வீதி, கனடா Scarborough ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சவரிமுத்து சேர்மானப்பர் அவர்கள் 02-04-2022 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான மனுவெல் சவரிமுத்து திரேசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான அந்தோணி பர்னாந்து, ரீற்றம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
இமெல்டா அவர்களின் அன்புக் கணவரும், கெனிஸ்டா, கெசில்டா, கெமிலியா, கிளிண்டஸ் மற்றும் காலஞ்சென்ற கெமிலஸ் ஆகியோரின் அன்புத் தந்தையும், வட்சன், குலம், நிர்மலன், ரமோனா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான சேவியர், மெட்லின் மற்றும் இராசநாயகம் ஆகியோரின் அன்புச் சகோதரரும், காலஞ்சென்றவர்களான அகுஸ்தீன், நேசம்மா மற்றும் மரியஸ்டெலா ஆகியோரின் மைத்துனரும்,
ஆன், ரெஷ்மொன், ஸ்ரெபனி, ரோஹித், அபிஷேக், விதுஷன், சாத்விகன், கஷோலா (B.SC.N), லவின்டா (Bachelor of Science) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் பார்வைக்காக 10-04-2022 ஞாயிற்றுக்கிழமை மாலை 6:00 மணி தொடக்கம் 9:00 மணி வரை Chapel Ridge Funeral Home & Cremation Centre (8911 Woodbine Ave., Markham, ON L3R 5G1) இல் பார்வைக்காக வைக்கப்பட்டும்.
மறுநாள் 11-04-2022 திங்கட்கிழமை Elgin Mills Cemetery, Cremation and Funeral Centres (1591 Elgin Mills Rd East, Richmond Hill, ON L4S 1M9) இல் அன்னாரின் பூதவுடல் அடக்கம்
செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர் வீட்டு முகவரி:
110 Mornelle Court Scarborough, Canada
தொடர்புகளுக்கு:
கிளிண்ட ஸ் – மகன்: (416) 669 5475
கெனிஸ்டா வட்சன் – மகள்: 3164 5141 989
கெசில்டா குலசேகரம் – மகள்: 4475 2715 2541
கெமிலியா நிர்மலன் – மகள்: 4917 9215 3385