‘இலங்கையில் பொருளாதார நெருக்கடி!_ தமிழ் மக்கள் அனுபவிக்கும் அவலங்கள்’ என்னும் தலைப்பிலான மெய்நிகர் ஊடான கருத்தரங்கு இந்த வாரம் நடைபெறுகின்றது. இலங்கையிலிருந்து சமூக ஆர்வலர்கள் மூவர் கலந்து கொண்டு தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளவுள்ளனர். விபரங்களுக்கு இங்கு காணப்பெறும் அறிவித்தலைப் பார்க்கவும்
