18-04-2022)
புதிய அமைச்சரவை அமைச்சர்கள் 17 பேர் திங்கட்கிழமை) முற்பகல் கொழும்பு, கோட்டை ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.
01.தினேஷ் குணவர்தன – பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி
02.டக்ளஸ் தேவானந்தா – கடற்றொழில் அமைச்சு
03. திரமேஷ் பத்திரன – கல்வி, பெருந்தோட்டக் கைத்தொழில்
04. திரு. பிரசன்ன ரணதுங்க – பொதுமக்கள் பாதுகாப்பு, சுற்றுலா
05. திரு.திலும் அமுனுகம – போக்குவரத்து, கைத்தொழில்
06. திரு கனக ஹேரத் – நெடுஞ்சாலைகள்
07. திரு.விதுர விக்கிரமநாயக்க – தொழில் அமைச்சு
08. திரு.ஜானக வக்கும்புர – விவசாயம், நீர்ப்பாசனம்
09. திரு.ஷெஹான் சேமசிங்க – வர்த்தகம், சமுர்த்தி அபிவிருத்தி
10. திரு. மொஹான் பிரியதர்ஷன டி சில்வா – நீர் வழங்கல்
11. திரு. விமலவீர திஸாநாயக்க – வனவிலங்கு மற்றும் வன வளப் பாதுகாப்பு
12. திரு. காஞ்சன விஜேசேகர – வலுசக்தி, மின்சக்தி
13. திரு. தேனுக விதானகமகே – இளைஞர் மற்றும் விளையாட்டு
14. திரு. நாலக கொடஹேவா – வெகுசன ஊடக அமைச்சு
15. திரு. சன்ன ஜெயசுமன – சுகாதாரம்
16. திரு. நசீர் அஹமட் – சுற்றுச்சூழல்
17. திரு. பிரமித பண்டார தென்னகோன் – துறைமுகங்கள் மற்றும் கப்பற்துறை
ஜனாதிபதி அவர்கள், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல் பீரிஸ் மற்றும் நிதி அமைச்சர் அலி சப்ரி ஆகியோரின் அமைச்சுக்களில் மாற்றங்கள் செய்யப்படவில்லை.