Tamil Speaking Ontario NDP’S Candidate Nethan Shan, hosted his Campaign Office Opening Ceremony yesterday (19th of April) at 2923, Lawrence Avenue East, Scarborough.
He is running as the Candidate for Scarborough Centre Riding.
தமிழ் மக்களால் நன்கு அறியப்பெற்ற இளம் அரசியல் தலைவர் நீதன் சாண் அவர்களின் தேர்தல் பிரச்சார அலுவலகத்தின் திறப்பு விழா நேற்றைய தினம் நடைபெற்றது.
2923, Lawrence Avenue East, Scarborough என்னும் விலாசத்தில் அமைந்துள்ள இந்த தேர்தல் பிரச்சார அலுவலகத்தின் திறப்பு விழாவில் நூற்றுக்கணக்கான தமிழ் பேசும் அன்பர்கள் கலந்து சிறப்பித்தார்கள். ஒன்றாரியோ என்டிபி கட்சியின் வேட்பாளராக நீதன் சாண் அவர்கள் ஸ்காபுறோ மத்திய தொகுதியில் போட்டியிடுகின்றார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
–படங்கள் ; சத்தியன்–