The Association of Canadian Tamil Poets
கனடாத் தமிழ்க் கவிஞர் கழகம்
ஏற்பாட்டில்
தமிழகத்தைச் சேர்ந்த கவிஞர் அ. தமிழரசி அவர்களின்
‘தேடல் சுகமானது’ மற்றும்
‘உடைத்தெழும் விதைகள்’
ஆகிய இரண்டு கவிதை நூல்கள் வெளியீட்டு விழா
இடம்:-
The Estate Banquet & Event Centre
430 Nugget Ave, Scarborough, ON M1S 4A4
(Markham & Nugget (சந்திப்பில்- கீழ்த்தளம்)
காலம்- 01-05-2022 ஞாயிற்றுக்கிழமை மாலை 6.00
கவிஞர்கள். எழுத்தாளர்கள் மற்றும் கலை இலக்கிய ஆர்வலர்கள் ஆகியோர் அனைவரும் அன்புடன் அழைக்கப்பெறுகின்றனர்
மேலதிக விபரங்களுக்கு:-
கனடாத் தமிழ்க் கவிஞர் கழகம்
416 272 5332, 416 732 8021, 647 224 887