MARKHAM-THORNHILL மாகாண தேர்தல் தொகுதியில் கொன்சர்வேர்ட்டிவ் கட்சியின் சார்பில் போட்டியிடும் லோகன் கணபதி அவர்களுக்கு ஆதரவாகத் திரண்ட பல்லின மக்கள் கூட்டம்
23ம் திகதி சனிக்கிழமையன்று MARKHAM-THORNHILL தொகுதியில் கொன்சர்வேர்ட்டிவ் கட்சியின் சார்பில் போட்டியிடும் லோகன் கணபதி அவர்களின் தேர்தல் பிரச்சார அலுவலகம் திறந்து வைக்கப்பெற்றது.
இந்தி திறப்பு விழாவில் பகுதியான ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் சமூகமளித்து தங்கள் ஆதரவை அவருக்கு வுழங்கினர்.
பல்லின மக்கள் அதிகமாக வாழும் இந்தத் தொகுதியில் வாழும் அனைத்து இன மக்கள் சார்பாகவும் மக்கள் திரண்டு வந்த அவரது வெற்றியை உறுதிப்படுத்தினர்.
அங்கு உரையாற்றிய வேட்பாளர் லோகன் கணபதி அவர்கள் ஒன்றாரியோ மாகாண மக்களுக்கு அதிக சேவைகளை வழங்கிய மாகாண கொன்சர்வேர்ட்டிவ் கட்சியின் முதல்வர் டக் போர்ட் அவர்கள் தலைமையில் மீண்டும் MARKHAM-THORNHILL தொகுதி மக்களுக்கு சேவையாற்ற சந்தர்ப்பம் கிடைக்கும் வகையில் மீண்டும் தேர்தலிலு; போட்டியிடுவதிில் மகிழ்ச்சியடைகின்றேன் என்றார்