(28-04-2022)
கொழும்பு கோட்டை புகையிரத நிலையம் முன்பு ஆரம்பமான அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்ட பேரணி காலி முகத்திடலை அடைந்துள்ள நிலையில் குறித்த பேரணியில் மன்னாரை சேர்ந்த பல இளைஞர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டுள்ளனர்.
காலிமுகத்திடலில் போராட்டம் இன்று 20 வது நாளாகவும் முன்னெடுக்கப்படுகிறது.
இதற்கு ஆதரவாக அலரிமாளிகைக்கு முன்பாக முன்னெடுக்கப்படும் போராட்டமும் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது.