யாழ்ப்பாணம் பளையில் (ஏ9)கண்டி வீதிக்கு அருகிலும் பஸ் நிலையத்திலிருந்து சிறிது தூரத்திலும் அமைந்துள்ள 134 பரப்பு தென்னங்காணி உடனடியாக விற்பனைக்கு உண்டு. பளை மத்திய கல்லூரிக்கு மிக அருகில்.
ஒரு பரப்புக் காணி 10 இலட்சத்திலிருந்து 12 இலட்சம் வரை. முழுக்காணியும் ஒன்றாகவே விற்கப்படும். தென்னைப் பயிர்ச் செய்கைக்கும் கடைத் தொகுதிகள் கட்டுவதற்கும் ஏற்றது
தொடர்புகளுக்கு கனடாவில் உள்ள உரிமையாளரோடு தொடர்பு கொள்ளவும்.
தொலைபேசி 416 274 5532 அல்லது மின்னஞ்சல் ;- sethukavalar@yahoo.com























