கடந்த 26 ஆண்டுகளாக பிரதி வெள்ளிதோறும் தவறாக வெளிவருகின்ற கனடா உதயன் பத்திரிகையின் இவ்வாரத்தின் முன் பக்கம் மற்றும் பின் பக்கங்கள் இங்கே காணப்படுகின்றன. கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தின் தேர்தல் எதிர்வரும் யூன் 2ம் திகதி நடைபெறவுள்ளது. அத்துடன் கனடா உதயன் பத்திரிகையின் ‘இலங்கைச் சிறப்பிதழ்’ வெளியீடு மற்றும் பிரதம ஆசிரியர் அவர்களின் கலை இலக்கிய மற்றும் ஊடகத்துறை சார்ந்த பயணத்தின் 50 வது ஆண்டு விழா ஆகியன ஒரே மேடையில் மே மாதம் 29ம் திகதி மாலை நடைபெறவுள்ளது. இவை தொடர்பான செய்திகள் இவ்வாரப் பத்திரிகையில் காணப்படுகின்றன