மன்னார் நிருபர்
(08-06-2022)
எரிபொருள் விநியோகம் இன்றும் (08) வழமைபோன்று முன்னெடுக்கப்படும் என இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், எரிபொருளுக்கான கேள்வி தற்போது அதிகரித்துள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
டீசல், பெட்ரோல் மற்றும் மண்ணெண்ணையை கொள்வனவு செய்வதற்காக மக்கள் வரிசைகளில் காத்திருக்கின்றனர்.