(மன்னார் நிருபர்)
(08-06-2022)
மன்னார் மாவட்ட செயலக அலுவலர்கள் நலன்புரி சங்கத்தால் நடத்தப்படும் வீட்டுத் தோட்ட செய்கை போட்டியில் கலந்து கொள்ள தங்களுடைய பெயர் விபரத்தினை வழங்கிய அலுவலர்களுக்கான வீட்டுத் தோட்ட செய்கை பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்கும் விதை நாற்றுக்கள் வழங்கும் நிகழ்வும் இன்று புதன் கிழமை (8) காலை மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்றது.
-மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வின் போது மாவட்ட செயலக அலுவலர்கள் நலன்புரி சங்கத்தால் நடத்தப்படும் வீட்டுத் தோட்ட செய்கை போட்டியில் கலந்து கொள்ள தங்களுடைய பெயர் விபரத்தினை வழங்கிய அலுவலர்களுக்கான வீட்டுத் தோட்ட செய்கை பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்கும் விதை நாற்றுக்கள் வழங்கி வைக்கப்பட்டது.